Posts

பூண்டு நீர் பயன்கள்

பூண்டு_நீர் (உடலில் உள்ள தேவையற்ற காற்று மற்றும் கழிவுகளை அகற்றும். கை, கால் மூட்டுகளில் வாதத்தினால் ஏற்படும் வலிகளை நீக்கும் ) செய்முறை_விளக்கம் மூன்று குவளை (டம்ளர்) நீரில் 7 பல் நாட்டுப் பூண்டை இடித்துப் போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் ஒரு குவளை அளவிற்கு சுண்டியவுடன், இறக்கி ஆற வைக்கவும். இதுவே பூண்டு நீர். இதை அப்படியே பருகலாம் அல்லது ஆறவைத்து அதில் 1 தேக்கரண்டியளவு தேன் கலந்து பருகலாம். இதை 15 நாட்கள் தொடர்ந்து  காலை 10 மணியளவில் பயன்படுத்தினால் போதும். பலன்கள் 🌿உடல் பருமனையும், ரத்தத்தில் எள்ள கொழுப்பையும் குறைக்கும். 🌿இதய அடைப்பை நீக்கும் இரத்த அழுத்தம் வராமல் காக்கும். 🌿இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது. 🌿நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும். 🌿தாய்ப்பால் சுரக்கும் மாதவிலக்குக் கோளாறுகளை சாரி செய்கிறது. Available @ www.thinkneat.in / 7397392792.

Black_Cumin_seeds (கருஞ்சீரகம்)

Image
   ”கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது”  -நபிகள் நாயகம்  பயன்படுத்தும்_முறை கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து இதை காலை மாலை என இருவேளைகள் பயன்படுத்தலாம். பயன்கள்: 🔹 சளி, இருமல், ஆஸ்துமா தொல்லைகள் நீங்கும். 🔹இரத்ததின் சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது 🔹 உடலின் சேர்ந்துள்ள இரசாயனங்களை அகற்றிவிடும். 🔹 உடல் பருமன் குறையும். 🔹 வயிற்று பூச்சிகள், மலச்சிக்கல் தொந்தரவுகள் தீரும். 🔹 நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கும். தொடர்புக்கு :- 7397392792 Visit online store : www.thinkneat.in

வெள்ளை அரிசியை விட்டுட்டு உடனே கருப்பு அரிசிக்கு மாறுங்க... ஏன்னு தெரியுமா?

Image
  ஆசியாவைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி ஒரு முக்கிய உணவாகும். இன்றைய நாட்களில் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களில் நிறைய பேர் அரிசை விட மற்ற முக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவதால் ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்று நம்பி, அரிசியை புறக்கணிக்கின்றனர். அரிசியைப் பற்றியும் அதன் பல்வேறு வகைகளைப் பற்றியும் நிறைய விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன. ஆரோக்கியத்தில் அரிசியின் பங்கு குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.  அரிசி வகைகள்  குறிப்பாக வெள்ளை அரிசியை புறக்கணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் சிலர் , சிவப்பு அரிசி, பழுப்பு அரிசி, திணை அரிசி, கவுனி அரிசி என்று பல்வேறு அரிசி வகைகளை உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். உண்மையில் இந்த வகை அரிசி நமது முன்னோர்களால் அதிகம் உட்கொள்ளப்பட்டு பின்பு வெள்ளை அரிசியின் வருகையால் மறைக்கப்பட்டவை.  கருப்பு அரிசி  கருப்பு அரிசி என்னும் கவுனி அரிசி மிகவும் ஆரோக்கியமான அரிசியாக கருதப்படுகிறது. இது மிகவும் அரிய வகை அரிசியாகும். இந்தியாவில் ப...

Black Kavuni Arisi (English)

Image
The South Indian Chettinad community, in the ancient days, widely used this Karuppu  Kavuni Arisi. This black rice or so-called the forbidden rice by Chinese is one such  ancient variety that became a part of cuisine in olden days. Even today, there is no royal  family Chettinad wedding without a dessert with Kavuni Arisi. This less known rice  holds various health benefits close to modern supplemental foods. Benefits of Kavuni Arisi (Black Rice) There are so many rice varieties available in Asian countries that are often overlooked or   ignored.  Specific varieties of rice hold surprising health benefits we do not know. One such rice variety is the Black Rice or the so-called Kavuni Arisi (Tamil).  The benefits of Kavuni Arisi are really surprising to the modern generation. The black rice or Kavuni Arisi was grown in northeastern and southern parts of India for centuries. The rice is dark in shade and thus the name black rice. Actually, the ...

Introduction about Think N Eat Blog

Image
Welcome to all ,  we are publish indian traditional foods, History advantages.All products are available at online store www.thinkneat.in