Black_Cumin_seeds (கருஞ்சீரகம்)

 


 ”கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது”  -நபிகள் நாயகம் 

பயன்படுத்தும்_முறை

கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து இதை காலை மாலை என இருவேளைகள் பயன்படுத்தலாம்.

பயன்கள்:

🔹 சளி, இருமல், ஆஸ்துமா தொல்லைகள் நீங்கும்.

🔹இரத்ததின் சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

🔹 உடலின் சேர்ந்துள்ள இரசாயனங்களை அகற்றிவிடும்.

🔹 உடல் பருமன் குறையும்.

🔹 வயிற்று பூச்சிகள், மலச்சிக்கல் தொந்தரவுகள் தீரும்.

🔹 நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கும்.

தொடர்புக்கு :- 7397392792

Visit online store : www.thinkneat.in

Comments