பூண்டு நீர் பயன்கள்
பூண்டு_நீர்
(உடலில் உள்ள தேவையற்ற காற்று மற்றும் கழிவுகளை அகற்றும். கை, கால் மூட்டுகளில் வாதத்தினால் ஏற்படும் வலிகளை நீக்கும் )
செய்முறை_விளக்கம்
மூன்று குவளை (டம்ளர்) நீரில் 7 பல் நாட்டுப் பூண்டை இடித்துப் போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் ஒரு குவளை அளவிற்கு சுண்டியவுடன், இறக்கி ஆற வைக்கவும். இதுவே பூண்டு நீர். இதை அப்படியே பருகலாம் அல்லது ஆறவைத்து அதில் 1 தேக்கரண்டியளவு தேன் கலந்து பருகலாம். இதை 15 நாட்கள் தொடர்ந்து காலை 10 மணியளவில் பயன்படுத்தினால் போதும்.
பலன்கள்
🌿உடல் பருமனையும், ரத்தத்தில் எள்ள கொழுப்பையும் குறைக்கும்.
🌿இதய அடைப்பை நீக்கும் இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.
🌿இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.
🌿நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.
மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
🌿தாய்ப்பால் சுரக்கும்
மாதவிலக்குக் கோளாறுகளை சாரி செய்கிறது.
Available @ www.thinkneat.in / 7397392792.
Comments
Post a Comment